முதல்வர் விஜய் 100 நாள்களாக மௌன விரதம் இருக்கிறார் என TTV தினகரன் விமர்சித்துள்ளார். தனது பேட்டியில், இன்றைய அரசியலுக்கு எதிராக படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். சினிமா கவர்ச்சியை நம்பி வாக்களித்தோருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. தவெகவினருக்கு அறிவு விஷமத்தனமாக வளர்ந்திருக்கிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதுபோல் காட்டிக்கொண்டு அமைச்சர்களை தவறான கருத்துகளை பேச அனுமதிக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
