நாகை: வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், செப். 19-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.