Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

8 ஆண்டுகளுக்கு பின் சென்னைக்கு வலசை வந்த ஃபிளமிங்கோக்கள்

8 ஆண்டுகளுக்கு பின் சென்னைக்கு வலசை வந்த ஃபிளமிங்கோக்கள்

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வலசை வந்துள்ள அரிய வகை இளஞ்சிவப்பு ஃபிளமிங்கோ பறவைகள் சென்னை கொரட்டூர் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகை தந்துள்ள இந்த பூநாரைகளை பறவை ஆர்வலர்களும் உள்ளூர் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். கொரட்டூர் நீர்நிலையின் சூழல் சீரடைந்து வருவதும், போதிய இரைகள் கிடைப்பதுமே இந்த வருகைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!