Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறைத்துறை பாதுகாப்பு: உயர்மட்ட குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு

சிறைத்துறை பாதுகாப்பு: உயர்மட்ட குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சிறைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சீர்திருத்தப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கவும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சிறை வளாகங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!