Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மலாவி நாட்டின் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உள்பட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்குசொந்தமான போர் விமானத்தில் 9 பேரும் உள்ளூர் நேரப்படி காலை 9.17 மணிக்கு தலைநகரில் இருந்து புறப்பட்டதாகவும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரின் தொடர்பை இழந்ததாகவும் மலாவி அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மலாவி நாடு  தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது, வடமேற்கில் சாம்பியா, வடகிழக்கில் தான்சானியா மற்றும் தெற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் மொசாம்பிக் எல்லைகளாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!