Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் அதிமுக அமைச்சர் இளைய மகன் கொலை செய்த மூத்த மகன்

புதுக்கோட்டை வடகாட்டைச சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன்களான ராஜபாண்டி, ராஜராஜன் இடையே நீண்ட நாட்களாகச் சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இதில் தகராறு முற்றிய நிலையில், தம்பி ராஜராஜனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அண்ணன் ராஜபாண்டி தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜபாண்டியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!