Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாச்சலம் இன்று (ஆக.31) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தற்போதைக்கு வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் இணையவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!