புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் மேலூர் முன்னாள் ஊராட்சித்தலைவர் வி. சண்முகம் அதிமுவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் அமைச்சர் எஸ். ரகுபதி முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அவரை டாக்டர் அண்ணாமலை,ஒன்றிய செயலாளர் சிதம்பரம் ,முன்னாள் சேர்மன் சுப.துரைராஜா ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.
புதுகை முன்னாள் ஊ.தலைவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் திமுகவில் ஐக்கியம்
