Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை நகரின் மையப்பகுதியான  தீவுத்திடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்   டிசம்பர் 9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார்பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.  மிக்ஜம் புயல் மழையால் சென்னை  பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த கார்பந்தயத்தை வேறு இடத்தில் நடத்த உத்தரவிடவேண்டும்என வழக்கு  தொடரப்பட்டது.  எனவே  15, 16ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது.  இப்போது அந்த தேதியிலும்  கார் பந்தயம் நடைபெறாது என அரசு அறிவித்துள்ளதுடன்,  பந்தயம் எப்போது நடைபெறும் என்ற தேதியையும் அறிவிக்காமல் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!