சென்னையில் கட்டணமின்றி பயணிக்கலாம். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 23-ஆம் தேதி வாக்களிக்க செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
