Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலைய யார்டில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் திடீரென தானாக பின்னோக்கி ஓடியது. ஜோலார்பேட்டை-சோமநாயக்கன்பட்டி இடையே தாமலேரி முத்துார் வரை சென்ற அந்த ரெயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், ரயில்வே கேட் கீப்பர் கவனித்து எச்சரித்ததால், அவ்வழியாக வந்த மற்ற ரயில்கள் நிறுத்தப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!