புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா. சரஸ்வதி (ஒன்றிய சிபிஎம் செயலாளர் வெ.ராமையா மகள்). இவர் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மார்க் விபரம்: தமிழ்:093. ஆங்கிலம்:097 கணிதம்:099 , அறிவியல்:098, சமூக அறிவியல்:098, மாணவி சரஸ்வதிக்கு நல் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
