சென்னையில் தங்கக் காசு மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். குறைந்த விலையில் தங்கக் காசுகள், வீட்டு மனை தருவதாகக் கூறிUrban Transit
ரூ.20 கோடி மோசடி செய்துள்ளார்.மோசடியில் ஈடுபட்ட பிரபு மணியை கடந்த 9ம் தேதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
