தமிழகத்தில் 4வது நாளாக தங்கம் விலை இன்றும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
