தமிழகத்தில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,120 குறைந்து ரூ.1,10,480க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 ரூ.13,810 க்கு விற்கப்படுகிறது.
அதே போல கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.255,000க்கு விற்கப்படுகிறது
