தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.1,08,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து ரூ.13,590க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.245க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுகு்கு ரூ.760 குறைவு
