Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தமிழகத்தில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,13,600 என்ற நிலையை எட்டியுள்ளது. அதேநேரத்தில், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!