Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உச்சத்தை தொட்ட தங்கம் விலை…

தமிழஎத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக  சவரனுக்கு மேலும்  ரூ.480  உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ. 56,480 என்கிற புதிய உச்சத்தை  எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து  ஒரு கிராம் ரூ.7,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது.  அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வரலாற்றில் இல்லாத அளவுக்கு  ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது, நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!