Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 240 உயர்ந்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் உயர்ந்து,  ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 70 காசுகளுக்கும் , ஒரு கிலோ வெள்ளியானது ரூபாய் 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!