தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.
