மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாசின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.