Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி கடந்த வாரம்  தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் இன்று  காலை 6 மணிக்கு கவர்னர் ரவி   திடீரென டில்லி புறப்பட்டு சென்றார்.  அவர் டில்லியில் 4நாள் முகாமிடுகிறார். அப்போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து  பேசுகிறார். பின்னர் 22ம் தேதி சென்னை  திரும்புகிறார்.  தமிழ்நாடு  அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் கவர்னர் டில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!