Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்வனர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். டில்லியில்  அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். தமிழக அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் கவர்னர் ஆர்.என். ரவி டில்லி பயணம் மேற்கொள்கிறார்.  பயணத்தை முடித்துக்கொண்டு  ஜூன்-27 ஆம் தேதி சென்னை திரும்புவார்  என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!