Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் தேநீர் விருந்து…… திமுகவும் புறக்கணிப்பு

கவர்னர் ரவி, நாளை இரவு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள்  ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில்  இன்று திமுகவும், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.  தமிழ் நாடு அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டித்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!