Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி: ஆளுநர் மாளிகை முற்றுகை போஸ்டர் – பரபரப்பு

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளில் மதவெறி, சாதிவெறி கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பேசுவதாக கூறி, தமிழக ஆளுநரை வெளியேற வலியுறுத்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகையிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!