Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர். வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாவுத் அலி மாணவர்களை தகாத வார்த்தையில் பேசுவதாகவும் மேலும் மாணவர்களை எந்தவித காரணம் இன்றி உடனே டிசி கொடுப்பதாகவும் மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் தலையில் பூ வைத்து கொண்டு

வந்தால் அவர்களை போட்டோ எடுத்து வைத்துக் கொள்வதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!