Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 15 வயது பேத்தியை அவரது 73 வயது தாத்தா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 3 மாத கர்ப்பமாக உள்ள சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உண்மை தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாய் அளித்த புகாரின் பேரில், தாத்தாவை பரமக்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!