Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குட்கா வழக்கு……… 9ம் தேதிக்குள் ஆஜராக மாஜி டிஜிபி, கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான  குட்காவை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு  அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை  அமைச்சர்களாக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் ரமணா, மற்றும்  டிஜிபி டிகே ராஜேந்திரன்,   அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர்  ஜார்ஜ், ஆகியோர் லஞ்சம் பெற்றதாக  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போதும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த  வழக்கு தொடர்பாக  வரும்  செப்டம்பர் 9ம் தேதிக்குள் ஆஜராகும்படி  சிறப்பு கோா்ட் உத்தரவிட்டு உள்ளது. எனவே இந்த வழக்கு மீண்டும்  தூசி தட்டி எழுப்பப்படுவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!