Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கார்- பதைபதைக்கும் சம்பவம்

100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கார்- பதைபதைக்கும் சம்பவம்

உத்தரகாண்டின் தியூனி பகுதி மலை பாதையில் பயணித்த கார் ஒன்று 100 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். காரில் இருந்த ‘டேஷ் கேம்’ காட்சிகளை ஆய்வு செய்தபோது, மற்றொரு காரால் பின்னால் மோதப்பட்டதும், குறுகிய சாலையில் இரு கார்களுக்கிடையே துரத்தல் நடந்திருக்கலாம் என்பதும் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்தா அல்லது சதியா என விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

error: Content is protected !!