Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை-நீலகிரிக்கு கனமழை அலர்ட்

கோவை-நீலகிரிக்கு கனமழை அலர்ட்

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருகிறது. நாளைய தினம் கோவை, நீலகிரி, தருமபூரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்க பட்டிருக்கிறது. 19ம் தேதி கோவை, மதுரை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அதேபோல திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரியிலும் 19ஆம் தேதி அன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது

20ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், திருச்சி, அறியலூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களிலும், 21ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர்,பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

error: Content is protected !!