Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்லாந்தில் கனமழை: பாங்காக் வீதிகளை சூழ்ந்த வெள்ள நீர்

தாய்லாந்தில் கனமழை: பாங்காக் வீதிகளை சூழ்ந்த வெள்ள நீர்

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காகில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நிலைமை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பாங்காகின் அனைத்து மாவட்டங்களையும் பேரிடர் பாதித்த பகுதிகளாக தாய்லாந்து அரசு அறிவித்து தீவிர நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

error: Content is protected !!