Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த சில மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, குமரி, ராம்நாடு, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, சிவகங்கை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், ராணிப்பேட்டையில் மிதமான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!