நீதிமன்றக் காவலை நீட்டித்த உத்தரவை எதிர்த்து சிஜேபி அமைப்பின் தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காவல் நீட்டிப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட இந்த மனுவில் சட்டப்பூர்வமான தகுதிகளோ அல்லது உடனடி நிவாரணத்திற்கான முகாந்திரமோ இல்லை என கூறி நீதிமன்றம் இதனை நிராகரித்துள்ளது. இந்நிலையில், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து சிஜேபி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஜேபி தலைவர்களின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
