Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி-ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்- 3பேர் கைது

ரேசன் அரிசி கடத்தல்-1050 கிலோ பறிமுதல்-திருச்சி சிறையில் அடைப்பு

தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யப்படும அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்பது அதிகலபம் சட்டம் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குறைமம்பெரும் வழங்கல் குற்றப்பலனாய்வதறயின் அவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கவில் ஈடுபும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பும் நபர்கள் மீதம், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதம் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 01.01,2026 முதல் 03.09.2026 வரை குறைமம்பெரும் வழங்கல் குற்றப்பலனாய்வதற திருச்சி அலகில் மொத்தம் 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றங்களில் ஈடுபட்ட 240 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத்திட்ட பெருக்களை கடத்தவதற்கு பயன்படுத்தப்பட்ட 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 22.08.2026 ம் தேதி TN 07AU 6688 maruti omni வாகனத்தில் 2500 கிலோ ரேசன் அரிசி கடத்திய குற்றத்திற்காக ஜெயராஜ்,27/2026, த/பெ.செபதியான், எண்:4/837, 7-வது தெரு, பாரதிதாசன் நகர், பாம்பாக்குறிச்சி , திருவெழும்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பவரை கைது செய்து நேற்று திருச்சி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில்

காவல் கண்காணிப்பாளர் கு.பொ.வ.கு.புது.ரை சென்னை மண்டலம் பொறுப்பு திருச்சி மண்டலம் அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி சரக கு.பொ.வ.கு.பு.துரை காவல்துறை
கண்காணிப்பாளர் மேம்பாராவில் CRMP NO 03/BM/2026 , ECA NO 754 நான்
03.09.2026 ன் ஆணைப்படி கள்ளச் சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு இந்நான் வரை திருச்சி CSCID அலகில் 3 பேர் மீது
கள்ளசந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் 2026 ம் ஆண்டு இந்நான் வரை 47
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய வழக்குகளில், இக்குற்றங்களில்
ஈடுபட்ட 54 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 02.09.2026 ம் தேதி
அரியமங்கலத்தில் ரேசன் அரிசி கடத்திய குற்றம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நேற்று 03.09.2026 திருச்சி கு.பொ.வ.கு.பு.துரை சரித்தரபதிவேடு குற்றவாளி அன்வர்பாட்ஷா வயது 43/26 த.பெ ஹக்கிம் அல்லித்தெரு விவேகானந்தாநகர் பொன்மலை திருச்சி என்பவர் 1050 கிலோ ரேசன் அரிசியை கள்ளசந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்றியமையாப்பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!