Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘நோபல் பரிசு பெற்ற தமிழருக்கு பாராட்டு விழா நடத்துக’.. முதல்வருக்கு கோரிக்கை

‘நோபல் பரிசு பெற்ற தமிழருக்கு பாராட்டு விழா நடத்துக’

நோபல் பரிசு பெற்ற தமிழரான நவநீதம் பிள்ளைக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய அவரைப் பாராட்டும் வகையில் விழா நடத்துவது சிறப்பாக இருக்கும் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!