Skip to content
Home » மருத்துவமனையில் சோனியா காந்தி அட்மிட்….

மருத்துவமனையில் சோனியா காந்தி அட்மிட்….

  • by Senthil

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!