Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமகவின் வேட்பாளர் நான் தான்- ராமதாசின் உதவியாளர் வேட்புமனு

மாநிலங்களவை தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல். அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை இடத்தில் ஏற்கனவே அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் நானே என சுவாமிநாதன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஏற்கனவே அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கடைசி நேரத்தில் ராமதாசின் உதவியாளர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!