டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கயாடு லோகர், தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ படத்திலும் பேசப்பட்டார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி உடன் இணைந்து அவர் நடித்த ‘தி பாரடைஸ்’ திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதற்கிடையில் எத்தகைய விமர்சனத்தையும் ஏற்க பழகிக் கொண்டதாக கயாடு லோகர் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகினேன்: கயாடு லோகர்
