Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக கூட்டணிக்கு நான் தான் பெயர் வைத்தேன்..திருமா.,

தவெக கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் செப்.9ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “தவெக கூட்டணி பெயர் முன்னதாக, ‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என மட்டுமே இருந்தது. நான் தான் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். உடனடியாக முதல்வர் விஜய் அதனை ஏற்றுக்கொண்டார்” என்றார்.

error: Content is protected !!