வரும் காலங்களில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால் அண்ணன் முதல்வர் விஜய் உடன் இணைந்து அவருக்கு உதவியாக பயணிப்பேன் என சிம்பு தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, அண்ணனே (முதல்வர் விஜய்) சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என பதிலளித்துள்ளார். சிம்புவின் இந்த எதிர்பாரா பதில் தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
