Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு ஆடமாட்டேன்”.. நடிகர் சூரி

வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு ஆடமாட்டேன்”.. நடிகர் சூரி

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. சென்னை தரமணியில் நடைபெற்ற இந்த பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ படத்தின் வெற்றிக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறினார். மேலும், ரசிகர்கள் அளிக்கும் வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு தனது இஷ்டப்படி ஆடப்போவதில்லை என்றும், வெற்றியை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு அடுத்த வேலைக்காக ஓடிக்கொண்டே இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!