Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டி என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நாங்கள் அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனவும்

தெரிவித்துள்ளார்.  செந்தில்முருகனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் என்ன செய்வோம் என்பதை பின்னர் அறிவிப்போம். சசிகலாவிடம் உறுதியாக ஆதரவு கேட்போம் என ஓபிஎஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!