Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்காதல் விவகாரம்.. மனைவியை அரிவாளால் வெட்டி வீசிய கணவன்

கள்ளக்காதல் விவகாரம்.. மனைவியை அரிவாளால் வெட்டி வீசிய கணவன்

வேலூர் பேரணாம்பட்டு அருகே, மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் விஜயகுமார் (48) மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன தனலட்சுமி (36) என்பவருக்கு, குமரேசன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கணவர் கண்டித்தபோது, தனலட்சுமி அவரை அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனலட்சுமியை கொன்று உடலை மறைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!