Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!