Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னையில்  இன்று நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  பின்னர் அவர்களுடன்  குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். இதில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் கலந்து கொண்டார்.  சுதந்திர தின விழாவுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அழைத்து வரப்பட்டிருந்தனர். அந்த குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இனிப்புகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!