Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்க அதிபர் மனைவி……ஜில் பைடனுக்கு வைரம் பரிசளித்த பிரதமர் மோடி

அமெரிக்க தலைநகர்  வாஷிங்டன்  சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து  இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கண்டு களித்தனர்.  இந்த நிகழ்ச்சி முடிந்ததும்  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி மற்றும் அமெரிக்காவின்  முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் வைரம் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!