Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்குதல்

ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் ஸ்டேசனில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்கிய வீடியோ வெளியான நிலையில், எஸ்.ஐ, தலைமைக் காவலர் இருவரும் ஆயுதப் படைக்கு மாற்றம். அந்த சம்பவம் 2024ம் ஆண்டு நடந்ததாக ஈரோடு காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாவட்ட எஸ்.பி. யின் நேரடி விசாரணைகுப் பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!