Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணி 44% வாக்குளைப் பெற்று 159 முதல் 165 இடங்கள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 33% வாக்குகளுடன் 64 முதல் 70 இடங்களைப் பெறும் என்றும், தவெக 18% வாக்குகளைப் பெற்று 4 முதல் 6 இடங்களைக் கைப்பற்றும் என்றும், நாம் தமிழர் கட்சி 3% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளருக்கான விருப்பத் தேர்வில், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 44% ஆதரவுடன் முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமி 28% ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். விஜய் 24% மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

திமுக அரசின் செயல்பாட்டைப் பொறுத்தவரை 55% மக்கள் தற்போதைய அரசே தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர் என்று இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

error: Content is protected !!