பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிப்பு சுகாசினி பேட்டி
சில வருடங்களுக்கு முன்பு வாழ்வு சாதனை விருது பெற்ற போது அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் எதார்தத்தை கொண்டு வந்தது பாரதிராஜா, இனி அவர் இல்லாமல் எதார்தம் இருக்காது
தமிழ் சினிமாவின் நிறத்தையும், குணத்தையும் மாற்றியது அவர் தான்
என்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்துவது அவர் தான்
அவரோட 3 படங்களில் நடித்துள்ளேன், அவருடன் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.
எங்க அப்பா, என் மீது கொண்ட பாசத்தை காட்டிலும் என் கணவர் (மணிரத்னம்) மீது பாசம் அதிகம் கொண்டவர்
அவர் இறந்தது வருதமா இருக்கு, அவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தது பெருமையா இருக்கு
எங்க குடும்பத்தில் ஒருத்தர், அவரது மனைவிக்கும், அவரது மருமகளுக்கும், மகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
