குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் பங்கேற்க உள்ளனர் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜண்டார் மலையில் இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது இதில் 750 காளைகள் கலந்து கொள்ள உள்ளன மாடுபிடி வீரர்கள் சுமார் 500 மட்டும்

அனுமதிக்கப்பட்டுள்ளனர் முதல் சுற்றில் 100 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன அதன் ஏற்பாடாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது பலத்த போலீஸ்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வருகிறார்கள் அதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்துள்ளனர் அதனை அடுத்து மாடு பிடி வீரர்களுக்கு சைக்கிள் கட்டில் பாத்திரங்கள் பீரோ பேன் மிக்ஸி உள்ளிட்ட பொருள்கள் மாடு பிடி வீரர்களுக்கு கொடுக்கப்பட உள்ளனர்

